உங்கள் வீட்டுக்கு On-Grid அல்லது Hybrid Rooftop Solar – சரியான தேர்வு எது?
இன்றைய காலத்தில் அதிகரித்து வரும் EB bill மற்றும் மின்சார தேவைகள் காரணமாக, Rooftop Solar என்பது ஒரு smart investment ஆக மாறியுள்ளது. குறிப்பாக On-Grid மற்றும் Hybrid Solar Systems வீட்டு பயனர்களிடையே அதிக வரவேற்பு பெற்றுள்ளன.
🔆 On-Grid Solar System என்றால் என்ன?
On-Grid solar system என்பது TNEB grid-க்கு directly connect ஆகும் solar system.
பகலில் உங்க வீட்டுக்குத் தேவையான power-ஐ solar panels generate பண்ணும்.
மீதமான power grid-க்கு போகும் — அதற்குப் பதிலாக Net Metering மூலம் EB bill savings கிடைக்கும்.
On-Grid Solar – முக்கிய நன்மைகள்:
• EB bill-யில் maximum savings இருக்கும்
• Battery தேவையில்லை – maintenance குறைவு
• Government subsidy கிடைக்கும்
• ROI (Return on Investment) பாஸ்ட்யாக
👉 Power cut இல்லாத areas-க்கு On-Grid solar best choice.
🔆 Hybrid Solar System என்றால் என்ன?
Hybrid solar system-ல் On-Grid savings + Battery backup இரண்டுமே கிடைக்கும்.
பகலில் solar power பயன்படுத்தலாம், power cut-ஆகும் போது battery backup automatically வேலை செய்யும்.
Hybrid Solar – முக்கிய நன்மைகள்:
• EB bill savings + power backup
• Power cut இருந்தாலும் essential appliances run ஆகும்
• Apartments, independent houses-க்கு suitable ஹா இருக்கும்
👉 Frequent power cut areas-க்கு Hybrid solar smart solution.
💡 Government Subsidy & Support
PM Surya Ghar Yojana திட்டத்தின் கீழ்:
• 1KW – ₹30,000 வரை subsidy
• 2KW – ₹60,000 வரை subsidy
• 3KW – ₹78,000 வரை subsidy
மேலும், bank loan support கிடைப்பதால், குறைந்த upfront investment-லேயே solar install பண்ணலாம்.
🌱 ஏன் Rooftop Solar இப்போ install பண்ணணும்?
• EB bill tension-க்கு permanent solution
• Clean & eco-friendly energy
• 5–6 ஆண்டுகளில் investment recover
• அடுத்த 20–25 ஆண்டுகள் free electricity
🔍 சரியான vendor தேர்வு முக்கியம்!
Solar system-ல success கிடைக்கணும்னா, experienced & certified vendor ரொம்ப முக்கியம்.
TNSEDA போன்ற association-கள், qualified vendors-ஐ identify பண்ணி guidance தர்றாங்க.
Solar future-க்கு முதல் படி இன்றே எடுத்து வைங்க.
On-Grid ஆகட்டும், Hybrid ஆகட்டும் — உங்க வீட்டுக்கு ஏற்ற சரியான solar system-ஐ தேர்வு பண்ணி, smart savings-க்கு move பண்ணுங்க!
#TNSEDA #TamilNaduSolarEnergyDevelopersAssociation #SolarEnergy #RooftopSolar #CleanEnergy #RenewableEnergy #GoSolar #SolarPower #GreenEnergy #50kSolarHomesTN #SolarTamilNadu #TNLeadsSolar #solarpanel #rooftopsolar #chennaievents #investment #tnseda #tnsedaevent #solarinstallation #powercutchennai #solarpower #solarsubsidy #freeelectricity #OnGridSolar #HybridSolar #25years #SustainableLiving #SolarAwareness #EnergySavings #EcoFriendly #SolarIndia #SolarTamilNadu #PowerTheFuture #SolarForHomes #SolarForApartments #SmartEnergy #SolarSubsidy #OnGridSolar #HybridSolar #SolarInstallation #ReduceEBBills #GreenFuture #ClimateAction #EnergyIndependence #SolarLife #SolarCommunity #SustainableFuture #chennaievent #SolarMovement
.jpeg)
.jpeg)
No comments:
Post a Comment