Saturday, February 7, 2026

மாதம் மாதம் EB bill வந்தாலே tension ஆகுதா?

 


மாதம் மாதம் EB bill வந்தாலே tension ஆகுதா?

Current rate எப்போ உயரும் தெரியாத situation-ல, வீட்டுக்கான electricity expense ஒரு பெரிய burden ஆக மாறிக்கிட்டே போகுது.

இந்த problem-க்கு smart solution தான் Rooftop Solar 

Solar panel install பண்ணும்போது, பெரிய amount ஒரே time-ல செலவு பண்ணணும்னு நினைக்க வேண்டாம்.

இப்போ government subsidy + easy bank loan option இருக்கு.

அதனால், 4 to 5 வருடம் EMI மட்டும் pay பண்ணினா போதும்.

இந்த EMI period முடிஞ்ச பிறகு என்ன நடக்கும் தெரியுமா?

25+ வருடம் almost FREE electricity!


அதுவும் எப்படி தெரியுமா?

Government support-oda,

6% interest-ல bank loan கிடைக்குது,

monthly EMI-யா easy-ஆ pay பண்ணலாம்.

Solar installation முடிஞ்சதும்,

6 நாட்களுக்குள்ள net meter ready ஆகிடும்,

அதுக்கப்புறம் solar power-ஐ direct-ஆ use பண்ண ஆரம்பிக்கலாம்.

EB-ல இருந்து grid connection seamless-ஆ integrate ஆகும்.

Solar panel ஒரு long-term investment.

ஒரு முறை install பண்ணிட்டா,

* தினமும் sunlight-ல இருந்து power generate ஆகும்

* EB bill dramatically குறையும்

* Maintenance minimal

* வீட்டுக்குத் தேவையான power-ஐ நீங்களே produce பண்ணிக்கலாம்

இது savings மட்டும் இல்ல…

Future-ல electricity rate increase ஆகினாலும்,

உங்களுக்கு impact இல்லாத stress-free power solution.

இன்னும் முக்கியமான point என்னன்னா,

Government subsidy காரணமாக initial cost ரொம்ப affordable ஆகிருக்கு.

EMI amount-ஐ monthly EB bill-கே compare பண்ணும்போது,

Solar-க்கு shift ஆகுறது ஒரு smart financial decisionன்னு தெளிவா புரியும்.

இன்றைக்கு EMI…

நாளைக்கு lifetime savings…

அதுதான் Rooftop Solar-ன் real power! ☀️

Solar future-க்கு first step இப்போ எடுக்கலன்னா,

EB bill burden மட்டும் future-ல கூடிக்கிட்டே தான் போகும்.

Think long term. Think Solar.


#TNSEDA #TamilNaduSolarEnergyDevelopersAssociation #SolarEnergy #RooftopSolar #CleanEnergy #RenewableEnergy #GoSolar #SolarPower #GreenEnergy #50kSolarHomesTN #SolarTamilNadu #TNLeadsSolar #solarpanel #rooftopsolar #chennaievents #investment #tnseda #tnsedaevent #solarinstallation #powercutchennai #solarpower #solarsubsidy #freeelectricity #OnGridSolar #HybridSolar #25years #SustainableLiving #SolarAwareness #EnergySavings #EcoFriendly #SolarIndia #SolarTamilNadu #PowerTheFuture #SolarForHomes #SolarForApartments #SmartEnergy #SolarSubsidy #OnGridSolar #HybridSolar #SolarInstallation #ReduceEBBills #GreenFuture #ClimateAction #EnergyIndependence #SolarLife #SolarCommunity #SustainableFuture #chennaievent #SolarMovement

No comments:

Post a Comment

Solar Prices Are Increasing Every Year — Installing Early Helps You Save More.

  Rooftop solar has proven to be one of the most effective ways to reduce electricity expenses and gain long-term energy security. However, ...