Thursday, February 5, 2026

சோலார் விழிப்புணர்வு மற்றும் உதவி நிகழ்ச்சிக்கு ,தமிழ்நாடு சோலார் எனர்ஜி டெவலப்பர்ஸ் அசோசியேஷன் சார்பில், உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.


 சோலார் விழிப்புணர்வு மற்றும் உதவி நிகழ்ச்சிக்கு ,தமிழ்நாடு சோலார் எனர்ஜி டெவலப்பர்ஸ் அசோசியேஷன் சார்பில், உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

PMSGY திட்டத்தின் கீழ், தமிழ்நாடு 50,000-க்கும் மேற்பட்ட rooftop solar installations என்ற சாதனையை அடைந்திருக்கிறது. 

பிப்ரவரி 10ஆம் தேதி, காலை 10 மணி முதல், முத்தமிழ் மன்றம், அடையார், சென்னையில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது

இந்த நிகழ்ச்சிக்கு வருவதன் மூலம் உங்களுக்கு சோலார் Subsidy Approval உடனடியாக கிடைக்கும். Bank loan support முழு உதவி மற்றும் Industry Leaders உடன் சந்திப்பு போன்றவைகள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது..

இந்த சிறப்பு விழிப்புணர்வு மற்றும் உதவி நிகழ்ச்சியில், TNSEDA-வின் Digital Marketing Launch ஐ அறிமுகப்படுத்துகிறோம்

இந்த பெருமைமிகு தருணத்தில், Chief Guest ஆக Dr. Aneesh Sekar, I.A.S., தமிழ்நாடு கிரீன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் மேனேஜிங் டைரக்டர் அவர்கள்களும் Guest of Honour ஆக ஸ்ரீமதி Thara Ramesh, ரீஜனல் மேனேஜர், REC லிமிடெட் அவர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்

இந்த நிகழ்ச்சியின் Platinum Sponsors ஆக Wattmax மற்றும் Loom Solar, Gold Sponsors ஆக Festa Solar, Viridis Solar Energy Company, Solstrom மற்றும் Green Field Solar Solution நிறுவனங்கள் ஆதரவாக இருக்கின்றன.. 

இந்த பெருமைமிகு சாதனையை கொண்டாட, இந்த சிறப்பு விழாவில் நீங்கள் அனைவரும் கலந்துகொள்ளுங்கள்!

தமிழ்நாட்டின் சோலார் பயணத்தில் இது ஒரு மைல்கல்!

அனைவரும் வாருங்கள், 50,000 சோலார் வீடுகளின் சாதனையை கொண்டாடி, ஒரு ஒளிமயமான தமிழ்நாட்டை உருவாக்குவோம். 

நன்றி. வணக்கம் 🙏🏻

#TNSEDA #TamilNaduSolarEnergyDevelopersAssociation #SolarEnergy #RooftopSolar #CleanEnergy #RenewableEnergy #GoSolar #SolarPower #GreenEnergy #50kSolarHomesTN #SolarTamilNadu #TNLeadsSolar #solarpanel #rooftopsolar #chennaievents #investment #tnseda #tnsedaevent #solarinstallation #powercutchennai #solarpower #solarsubsidy #freeelectricity #OnGridSolar #HybridSolar #25years #SustainableLiving #SolarAwareness #EnergySavings #EcoFriendly #SolarIndia #SolarTamilNadu #PowerTheFuture #SolarForHomes #SolarForApartments #SmartEnergy #SolarSubsidy #OnGridSolar #HybridSolar #SolarInstallation #ReduceEBBills #GreenFuture #ClimateAction #EnergyIndependence #SolarLife #SolarCommunity #SustainableFuture #chennaievent #SolarMovement

No comments:

Post a Comment

Solar Prices Are Increasing Every Year — Installing Early Helps You Save More.

  Rooftop solar has proven to be one of the most effective ways to reduce electricity expenses and gain long-term energy security. However, ...